செட்டிநாட்டு பட்டர் சிக்கன் ரைஸ் / CHETTI NADU BUTTER CHICKEN RICE

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  சடடநடட  படடர சககன  ரஸ

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி                      -        1 1/2 கப்

வெங்காயம்                            -       1

இஞ்சி பூண்டு விழுது               -        1/4தேக்கரண்டி

பட்டர்                             -        5 தேக்கரண்டி

சோயா சாஸ்                      -        அரை தேக்கரண்டி

சிக்கன்                           -        1/4 கிலோ {தணியாக வேகவைத்து எலும்பை நீக்கிக்கொள்ளவும்}

வெங்காயத் தாள்               -        2 கட்டு

கோஸ் ,காரட் ,பிராக்கோலி        -        1/2 கப்

குடை மிளகாய்                      -        1/2

தக்காளி                          -        1/2

பச்சை பட்டாணி                  -        5 மேசைக்கரண்டி

உப்பு                            -        தேவைக்கேற்ப

வெள்ளை மிளகு தூள்           -        அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய்                   -        4

முட்டை                         -         ஒன்று

கறுப்பு மிளகு தூள்             -         கால் தேக்கரண்டி

மஞ்சள் தூள்                  -         1/4 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு                 -          1 தேக்க்ரண்டி

அஜினமோட்டோ                 -          1/4 தேக்கரண்டி{விருப்பம் இருந்தால்}

மல்லித் தளை                 -          அலங்கரிக்க

பட்டை  கிராம்பு                  -         தாளிக்க 

செய்முறை

*வெங்காயம், கோஸ், கேரட் குடை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்

*அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.தணியாக வேக வைத்து எடுக்கவும் 

*பெரிய வாணலியில் பட்டரை போட்டு  நறுக்கின வெங்காயம் போட்டு சிவக்கவிடவும்அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும். 

*அதில்கருவாகிராம்புபோட்டு இஞ்சி பூண்டு வதங்கியதும் 

*சிக்கனைமஞ்சதூள்போட்டுவதக்கவும்

 *5நிமிடம் எணையில்வதங்கவிடவும் 

*காய்களைமைக்ரோஓவனில் 3நிமிடம்வேகவைத்து எடுக்கவும் 

*சிக்கனுடன்கோஸ்போட்டுவதங்கியதும்மற்றகாய்களைபோட்டுகிளரவும்

 *அதனுடன்வேகவைத்தசாதம்போட்டுநன்குகிளரவும்

*சோயாசாஸ் சேர்த்து  கிளரவும் 

*அதில் வெள்ளை மிளகுத்தூள், உப்பு,போட்டுகிளரவும் 

*முட்டையை உடைத்து ஊற்றி, அடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, அதை தூளாக உதிர்த்துக் கொள்ளவும் 

*கடேசியில்முட்டைபோட்டுவிரும்பினால் எலுமிச்சைசாறு அஜினமோட்டோசேர்த்து இறக்கவும் 

*சுவையான  மங்கோலி ரைஸ்ரெடி 

*இதனை இரால் போட்டும் செய்யலாம்  வெஜிடபுல் மட்டும் போட்டும் செய்யலாம் 

 *சூடாக ராய்தாவுடன் பரிமாறவும்.

Onion Health Benefits And Minerals

Chicken Health Benefits And Nutrititon Facts

.