பச்சரிசி கல்கண்டு சாதம் / RAW RICE KALKANDU RICE

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  கலகணட - Kalkandu

தேவையான பொருட்கள்

பச்சரிசி                        -           1 கப்  

பால்                             -           1 லிட்டர்

நெய்                            -           அரை கப்

முந்திரி                       -           10

திராட்சை                    –           20

ஏலக்காய் தூள்            -           கால் டீஸ்பூன

கல்கண்டு                    -           2 கப்.

செய்முறை

அரிசியை பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேக வைக்கவும். வெந்ததும் கல்கண்டை பொடித்து சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள். கல்கண்டு கரைந்ததும் சாதத்தோடு நன்றாக கலந்து இறக்குங்கள். 

நெய்யில் முந்திரிதிராட்சையை வறுத்து சாதத்தோடு நன்றாக கலந்து ஏலக்காய் பொடியையும்மீதமுள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

கல்கண்டு சாதம் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த சாதமாகும்

Cashew Nut Health Benefits And Minerals

.