தேங்காய்ப்பால் ரைஸ் / Coconut Milk Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com   Coconut Milk Rice

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி           -      2 கப்

கிராம்புபட்டை         -      தலா 2

பிரியாணி இலை       -      தலா 2

தேங்காய் பால்         -      4 கப்

முந்திரிதிராட்சை      -      அலங்கரிக்க

நெய்                   -      3 டேபிள்ஸ்பூன்

வெங்காயம்            -      2 (நறுக்கியது)

உப்பு                  -      தேவைக்கேற்ப. 

செய்முறை

*அரிசியைக் களைந்துபோதுமான தண்ணீர் விட்டுஅரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். கடாயில் நெய் விட்டு சூடாக்கவும். கிராம்புபட்டைபிரியாணி இலை சேர்க்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த அரிசி சேர்த்துதேங்காய்ப்பால் விட்டுஉப்பு சேர்த்து வெகவைக்கவேண்டும்.

*முந்திரிதிராட்சையை தனியே வறுத்து வைக்கவும். அரிசி கொதிக்க ஆரம்பித்ததும்தீயைக் குறைத்துமூடிவேக விடவும். வெந்ததும்,

*முந்திரிதிராட்சையால் அலங்கரிக்கவும்.

 Coconut Milk Health Benefits And Minerals

.