சாஸ் காளான் சாதம் / Sauce Mushrooms Cooked Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Sauce Mushrooms Cooked Rice

தேவையான பொருட்கள்:

எண்ணெய்               -       தேவையான அளவு

பாசுமதி அரிசி            -       2கப்

காளான்                 -       100கிராம்

வெங்காயம்                   –        2

இஞ்சி                    -       1 துண்டு

பூண்டு                   -       4 பல்

சில்லி சாஸ்             -       1 டீஸ்பூன்

சோயா சாஸ்            -       2 டீஸ்பூன்

மிளகு தூள்             –        சிறிது

உப்பு                    -       தேவையான அளவு

செய்முறை:

 *உதிராக சாதம் வடித்து கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து  சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும்.

*பொடியாக நறுக்கிய வெங்காயதாள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி  இறக்கி பரிமாறவும். 

 Mushrooms Health Benefits And Nutrititon Facts

.