சிக்கன் புலாவ் / chicken pulav

Posted in சாதம் வகைகள்

01 chicken pulav sun samayal

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி              -              1 கப்

வெங்காயம்                       -              2 (மெல்லியதாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது  -              1 மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு               -              2 மேஜைக்கரண்டி

உலர் திராட்சை               -              2 மேஜைக்கரண்டி

புதினா                                  -              கப்பிடியளவு

மல்லித் தளை                -              கைப்பிடியளவு

பட்டை                                 -            1 இஞ்ச் துண்டு

ஏலக்காய்                           -              4

சீரகம்                                  -              1 தேக்கரண்டி

உப்பு                                      -            தேவையான அளவு

நெய்                                      -              3 மேஜைக்கரண்டி

நீர்                                           -              தேவையான அளவு

இறைச்சிக்கு

சிக்கன்                                 -              1/2 கிலோ

தயிர்                                     -              1 கப்

மிளகாய் தூள்                -              2 தேக்கரண்டி

மல்லித் தூள்                   -              1 மேஜைக்கரண்டி

சீரகத் தூள்                       -              1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்        -              2 தேக்கரண்டி

செய்முறை

02 chicken pulav sun samayal

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

06 chicken pulav sun samayal

ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து அதனுடன் அனைத்து மசாலா தூள்கள் மற்றும்

சிக்கன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும் 

07 chicken pulav sun samayal

 புதினா மற்றும் மல்லித் தளையை நறுக்கிக் கொள்ளவும்

08 chicken pulav sun samayal

பின்பு அரிசியை நீரில் ஊற வைக்கவும்

10 chicken pulav sun samayal

பின்பு குக்கரில் நெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், ஜீரகம் சேர்த்து தாளிக்கவும்

11 chicken pulav sun samayal

12 chicken pulav sun samayal

பின்பு அதனுடன் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும். பின்பு வெங்காயம் சேர்க்கவும் 

13 chicken pulav sun samayal

சிறிது நேரம் வதக்கவும்.

16 chicken pulav sun samayal

பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்

17 chicken pulav sun samayal 

பின்பு புதினா மற்றும் மல்லித் தளை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்

19 chicken pulav sun samayal

பின்பு அரிசியை வடிகட்டி அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்

22 chicken pulav sun samayal

சிறிது நீர், உப்பு சேர்க்கவும்

23 chicken pulav sun samayal

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

24 chicken pulav sun samayal

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

25 chicken pulav sun samayal

சிக்கன் புலாவ் ரெடி

Chicken Health Benefits And Nutrititon Facts

.