வெண்ணிலா டீ

Posted in மழை காலத்திற்கு

01 sun samayal tea

தேவையான பொருட்கள்

பால்                       –        2 கப்

தேயிலை தூள்             -       2 தேக்கரண்டி

சர்க்கரை                   –        தேவையான அளவு

வெண்ணிலா எசென்ஸ்     –        1/2 தேக்கரண்டி

செய்முறை

02 sun samayal tea

ஒரு சாஸ் பானில் பாலை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal tea

தேயிலை தூள் சேர்க்கவும்

04 sun samayal tea

தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்

05 sun samayal tea

நன்கு கலக்கவும்

06 sun samayal tea

கொதிக்க வைக்கவும்

07 sun samayal tea

5 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்

08 sun samayal tea

பின்பு வடிகட்டிக் கொள்ளவும்

10 sun samayal tea

சில துளிகள் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்

11 sun samayal tea

நன்கு கலக்கவும்

12 sun samayal tea

வெண்ணிலா டீ ரெடி!!!

.