சுக்கு கருப்புக் கட்டி காஃபி / DRY GINGER COFFEE

Posted in மழை காலத்திற்கு

01 sunsamayal dry ginger coffe

தேவையான பொருட்கள்

சுக்கு தூள் தயாரிக்க

சுக்கு தூள்              –      1/2 கப்

மல்லித் தூள்             –      2 மேஜைக்கரண்டி

சீரகம்                  –      1 தேக்கரண்டி

நல்ல மிளகு           –      1 தேக்கரண்டி

பனங்கற்கண்டு          –      3 மேஜைக்கரண்டி

காஃபி தயாரிக்க

நீர்                     –      1 கப்

சுக்கு தூள்              –      1 தேக்கரண்டி

கருப்பு கட்டி            –      1 மேஜைக் கரண்டி / தேவைக்கு

செய்முறை

02 sunsamayal dry ginger coffe

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal dry ginger coffe

சுக்கு தூள் செய்ய தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayal dry ginger coffe

அவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்

05 sunsamayal dry ginger coffe

சுக்கு தூள் ரெடி

06 sunsamayal dry ginger coffe

பின்பு அதனை மூடியுள்ள ஒரு டப்பாவில் அடைத்து வைத்து தேவைக்கு பயன் படுத்தலாம்

07 sunsamayal dry ginger coffe

பின்பு ஒரு சாஸ் பானில் நீரை எடுத்துக் கொள்ளவும்

08 sunsamayal dry ginger coffe

அதனுடன் கருப்புக் கட்டி சேர்க்கவும்

09 sunsamayal dry ginger coffe

பின்பு அரைத்து வைத்த சுக்கு தூள் சேர்க்கவும்

10 sunsamayal dry ginger coffe

நன்கு கலக்கவும்

11 sunsamayal dry ginger coffe

கொதிக்க வைக்கவும்

12 sunsamayal dry ginger coffe

அதனை இறக்கி வடிகட்டவும்

13 sunsamayal dry ginger coffe

பின்பு டம்ளரில் விட்டு அனைவருக்கும் பரிமாறவும். இது மழை மற்றும் பனிக்காலத்திற்கு மிகவும் ஏற்றது

Cumin Seeds Health Benefits And Minerals

.