ஓட்ஸ் கோதுமை ரெசிபி

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

01 sun samayal wheat cereal recipe

தேவையான பொருட்கள்

இன்ஸ்டன்ட் ஓட்ஸ்  –     1/2 கப்

வீட் பிரான்          –      1/4 கப்

நீர் / பால்           –     1.5 கப்

சர்க்கரை / தேன்     –      தேவையான அளவு

அத்தி , பேரீட்சை    –      தேவைக்கு

செய்முறை

02 sun samayal wheat cereal recipe

ஒரு சாஸ் பானில் ஓட்ஸை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal wheat cereal recipe

வீட் பிரான் சேர்க்கவும்

04 sun samayal wheat cereal recipe

பால் அல்லது நீர் சேர்க்கவும்

06 sun samayal wheat cereal recipe

ஓட்ஸ் வேகும் வரை வேக வைக்கவும்

07 sun samayal wheat cereal recipe

அத்தி மற்றும் பேரீட்சையை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்

08 sun samayal wheat cereal recipe

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஓட்ஸை எடுத்துக் கொள்ளவும்

09 sun samayal wheat cereal recipe

அதன் மீது நறுக்கிய பழங்கள் மற்றும் சிறிது தேன் சேர்க்கவும்

01 sun samayal wheat cereal recipe

ஓட்ஸ் கோதுமை ரெசிபி ரெடி!!!!!

.