மாதுளை பழம் டீ / POMEGRANATE TEA

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

தேவையான பொருட்கள்

மாதுளை பழம்          –        3 (பொரியது)

சர்க்கரை                 –        3/4 கப்

நீர்                        –        தேவையான அளவு

செய்முறை

மாதுளை பழத்தை எடுத்துக் கொள்ளவும்

அதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்

பின்பு அதன் விதைகளை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதன் சாறு வெளியேறுவதற்காக அதனை மசித்துக் கொள்ளவும்

அதன் சாறு வெளியேறி உள்ளது. பின்பு அதனை நன்கு கலக்கவும்

பின்பு அதனை ஒரு பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜில் ஒரு மாதம் வரை வைக்கவும். பின்பு அதனை பயன்படுத்தலாம்.

டீ தயாரிக்க முதலில் தேவையான அளவு நீரை எடுத்து கொதிக்க வைக்கவும்

பின்பு ஒரு டம்ளரை எடுத்து அதில் மாதுளை பழச்சாறு ஒரு கரண்டி விடவும். தேவைப்பட்டால் சிறிது சாறு கூட சேர்த்துக் கொள்ளலாம்

பின்பு அதனுடன் கொதிக்க வைத்த நீரை சோக்கவும்

நன்கு கலக்கவும்

 

பின்பு பரிமாறவும்

Pomegranate Health Benefits And Minerals

.