மிக்ஸ்டு வெஜிடபிள் & ஓட்ஸ் உப்புமா / MIXED VEGETABLE OATS UPMA

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

தேவையான பொருட்கள்

ஓட்ஸ்                                             -              1 கப்

வெங்காயம்                                -              1 (நறுக்கியது)

காரட்                                               -              1 (நறுக்கியது)

குடை மிளகாய்                       -              ½ (நறுக்கியது)

பச்சை பட்டாணி                     -              ½ கப்

இஞ்சி பூண்டு விழுது         -              1 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்                      -              2 (நறுக்கியது)

கடுகு                                              -              1 தேக்கரண்டி

சீரகம்                                            -              1 தேக்கரண்டி

மிளகாய் தூள்                         -              1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்                  -              1 தேக்கரண்டி

கறிவேப்பிலை                        -              1 கொத்து

எலுமிச்சை சாறு                   -              1மேஜைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்       -              1 மேஜைக்கரண்டி

உப்பு                                                          தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கடாயில் ஓட்ஸை போட்டு மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும்

எண்ணெயை சூடாக்கி கடுகு,ஜீரகம் தாளித்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறி வேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்க்கவும்

பின்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் காய்கறிகள் மற்றும் நீர் சேர்க்கவும்

பின்பு அதனை வேக வைக்கவும். பின்பு ஓட்ஸ் சேர்த்து 10- 15 நிமிடம் வேக வைக்கவும்

பின்பு அதணை எடுத்து பரிமாறவும்

.