ஆப்பிள் பாகற்காய் ஜுஸ் / APPLE BITTER GOURD JUICE

Posted in சர்க்கரை நோயாளிகளுக்கு

01 sunsamayal bittergourd juice

தேவையான பொருட்கள்

பாகற்காய்                         -      1 பெரியது

கிரீன் ஆப்பிள் / ரெட் ஆப்பிள்      -      1

இஞ்சி                             -      2 செ.மீ., துண்டு,

எலுமிச்சை சாறு                  -      1 மேஜைக்கரண்டி

உப்பு                              -      1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்                          -      1

குளிர்ந்த நீர்                       -      தேவையான அளவு

செய்முறை

02 sunsamayal bittergourd juice

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal bittergourd juice

பாகற்காயை எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayal bittergourd juice

இரு முனைகளையும் வெட்டி எடுத்து விடவும்

05 sunsamayal bittergourd juice

பாதியாக வெட்டவும்

06 sunsamayal bittergourd juice

நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்

07 sunsamayal bittergourd juice

விதைகளை நீக்கவும்

08 sunsamayal bittergourd juice

சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

09 sunsamayal bittergourd juice

ஒரு கிண்ணத்தில் அதை எடுத்துக் கொள்ளவும்

10 sunsamayal bittergourd juice

ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்

11 sunsamayal bittergourd juice

கைகளால் அதனை அழுத்தி பாகற்காயை மென்மையாக்கும் 

12 sunsamayal bittergourd juice

பின்பு அதனை 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கவும்

13 sunsamayal bittergourd juice

ஆப்பிளை எடுத்துக் கொள்ளவும்

14 sunsamayal bittergourd juice

அதை  இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

15 sunsamayal bittergourd juice

மீண்டும் அவற்றை பாதியாக வெட்டவும்

16 sunsamayal bittergourd juice

விதைகளை நீக்கவும்

17 sunsamayal bittergourd juice

பின்பு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

18 sunsamayal bittergourd juice

இப்போது பாகற்காய் மென்மையாகி விட்டது

20 sunsamayal bittergourd juice

பாகற்காயை எடுத்து நன்றாக கசக்கி அதன் சாறினை நீக்கி விடவும்

23 sunsamayal bittergourd juice

பிழியப்பட்ட பாகற்காயினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

24 sunsamayal bittergourd juice

அதனுடன் ஆப்பிள் சேர்க்கவும்

25 sunsamayal bittergourd juice

பின்பு இஞ்சி சேர்க்கவும்

26 sunsamayal bittergourd juice

பச்சை மிளகாய்சேர்க்கவும்

27 sunsamayal bittergourd juice

அதனை மென்மையான விழுதாக அரைக்கவும்

28 sunsamayal bittergourd juice

பின்பு அதனை வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ளவும்

31 sunsamayal bittergourd juice

பின்பு அதனுடன்  எலுமிச்சை சாறு சேர்க்கவும்

32 sunsamayal bittergourd juice

பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்

33 sunsamayal bittergourd juice

பின்பு குளிர்ந்த நீர் சேர்க்கவும்

36 sunsamayal bittergourd juice

பின்பு அதனை டம்ளரில் விட்டு குடிக்கலாம்

Bitter Gourd Health Benefits And Minerals

Apple Health Benefits And Minerals

.