கேரட் சாலட் / CARROT SALAD

Posted in சலட் வகைகள்

தேவையான பொருட்கள்:

துருவிய காரட்                      –       1.5 கிலோ

முளைக்கட்டிய பச்சைப்பயறு         -       1 கிலோ

தேங்காய் துருவல்                  -       2 கப்

எலுமிச்சை                                 -       1

நறுக்கிய குடை மிளகாய்             -       50 கிராம்

நறுக்கிய மல்லித் தளை             -       ஒரு கட்டு

உப்புமிளகாய் தூள்                  -      தேவைக்கு ஏற்ப

செய்முறை:

Ø  திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

Ø  அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.

Ø  கேரட் சாலட் ரெடி

Carrot Health Benefits And Minerals

Coconut Health Benefits And Minerals

.