கேப்சிகம் கார்ன் சாலட் / Capsicum Corn Salad

Posted in சலட் வகைகள்

sunsamayal.com Capsicum Corn Salad

தேவையான பொருட்கள்:

சோள முத்துகள்                 -       அரை கப் மீடியமாக நறுக்கிய

   மஞ்சள் தூள்                       -      கால் டீஸ்பூன்

சிவப்பு   குடைமிளகாய்  

வெங்காயத் தாள்              -      கால் கப் (பொடியாக நறுக்கிய)

தேங்காய் எண்ணெய்         -      2 டீஸ்பூன்

டிரஸ்ஸிங் செய்ய

தேங்காய் எண்ணெய்        -     ஒன்றரை டேபிள்ஸ்பூன்

உப்பு                               -      கால் டீஸ்பூன்

கருப்பு மிளகு தூள்          -      கால் டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை           -      1 டீஸ்பூன்

வெள்ளை வினிகர்         -      1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

*கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.

*சோளம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, ஆற வைக்கவும்.

*பிறகு அதையும், காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.

*டிரஸ்ஸிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகக் கலந்து தனியே வைக்கவும்.

*பரிமாறுவதற்கு முன்பு, இத்துடன் குளிர வைத்த சோளம், காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொடுக்கவும்.

*இப்போது சுவையான கேப்சிகம் கார்ன் சாலட் ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 Sweet Corn Health Benefits And Minerals

.