ஸ்பிரிங் சோளா சலாட் / Spring Corn Salad

Posted in சலட் வகைகள்

sunsamayal.com corn

தேவையான பொருட்கள்:

சோளம்                        -          1/2 கப்,

தக்காளி                        -           1/4 கப்,

வெங்காயத் தாள்         -         இரண்டு,

குடைமிளகாய்            -           1/4 கப்,

உப்பு                           -         தேவைக்கேற்ப,

எலுமிச்சை   சாறு              1 டீஸ்பூன்,

 அஜினோமோட்டோ    -         1 சிட்டிகை.

செய்முறை:

சோளத்தை உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, குடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சோளத்தைக் கலந்து எலுமிச்சைச்சாறு, அஜினோமோட்டோ, உப்பு சேர்த்துப் பரிமாறவும். 

*இப்போது சுவையான  ஸ்பிரிங் சோளா சலாட்  ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Sweet Corn Health Benefits And Minerals

Tomato Health Benefits And Minerals

.