ஸ்பிரிங் ஆப்பிள் ஃப்ரூட் சாலட் / SPRING APPLE FRUIT SALAD

Posted in சலட் வகைகள்

01 sunsamayal fruit salad

தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெரி              –      1 1/2 கப்

ப்ளாக் பொர்ரி            –      1 கப்

ஆப்பிள்                        –      1

தற்பூசணி                –      1 கப் (நறுக்கியது)

மஞ்சள் பூசணிக்காய்     –      1 கப் (நறுக்கியது)

பச்சை திராட்சை        –      1 கப்

கும்குவாட்               –      1/2 கப்

எலுமிச்சை                   –      1/2

ஏதேனும் ஒரு ஸ்வீட்னர்

செய்முறை

02 sunsamayal fruit salad

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal fruit salad

பின்பு நறுக்க வேண்டிய பழங்களை நறுக்கிக் கொள்ளவும்

04 sunsamayal fruit salad

பின்பு பாதி எலுமிச்சையை எடுத்து அதிலுள்ள சாறை எடுத்துக் கொள்ளவும்

05 sunsamayal fruit salad

பின்பு 3 ஸ்ட்ராபெரி பழங்களை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் ஸ்வீட்னர் சேர்க்கவும்

06 sunsamayal fruit salad

பின்பு அவற்றை மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

07 sunsamayal fruit salad

ஆப்பிளை தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதனை படத்தில் உள்ளது போல துருவிக் கொள்ளவும்

08 sunsamayal fruit salad

பின்பு ஸட்ராபெரி சாஸை அதன் மேல் விடவும்

09 sunsamayal fruit salad

பின்பு அதனுடன் வெட்டி வைத்திருக்கும் பழங்களை சேர்க்கவும்

10 sunsamayal fruit salad

பின்பு அவற்றை நன்கு கிளறவும். சாலட் ரெடி

STRAW BERRY HEALTH BENEFITS AND MINERALS

Apple Health Benefits And Minerals

.