சில்லி ஃப்ளேக்ஸ் / CHILLI FLAKES

Posted in மாவு வகைகள்

தேவையான பொருட்கள்

முழு சிவப்பு வத்தல் மிளகாய்        –        25

செய்முறை

வத்தல் மிளகாயின் காம்பை நீக்கி விடவும்.

ஒரு காய்ந்த பானில் வத்தல் மிளகாயைப் போட்டு வறுக்கவும்

மிளகாயின் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்பு அதனை எடுத்து ஆற வைக்கவும்

ஆறியதும் அதனை மிக்சியில் 6-7 மிளகாயை போட்டு நீர் சேர்க்காமல் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

மீண்டும் அனைத்து மிளகாய்களையும் இதே போல் செய்யவும்.

சில்லி ஃப்ளேக்ஸ் ரெடி!!!!

RED CHILLI HEALTH BENEFITS AND MINERALS

 

.