பாதாம் முந்திரி பொரிக்கடலை மாவு (NUTS POWDER)

Posted in மாவு வகைகள்

01 sunsamayal nuts powdder

தேவையான பொருட்கள்

பொரிக்கடலை       –      1 கப்

முந்திரி பருப்பு      –      1/2 கப்

பாதாம்                -      1/2 கப்

சுக்கு                   –      2 இஞ்ச் துண்டு

செய்முறை

02 sunsamayal nuts powdde

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal nuts powdde

பாதாம் மற்றும் முந்திரியை நன்கு வறுத்துக் கொள்ளவும்

05 sunsamayal nuts powdde

பின்பு பொரிக்கடலை சேர்த்து சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும்

06 sunsamayal nuts powdde

பின்பு அவற்றை மிக்சியில் போடவும்

07 sunsamayal nuts powdde

அதனுடன் சுக்கு சேர்க்கவும்

08 sunsamayal nuts powdde

நன்கு அரைத்துக் கொள்ளவும்

01 sunsamayal nuts powdder

நடஸ் பவுடர் ரெடி

Cashew Nut Health Benefits And Minerals

Almond Health Benefits And Minerals

.