குழந்தைகழுக்கான அரிசி பருப்பு மாவு / RICE & DAL POWDER FOR BABY'S

Posted in மாவு வகைகள்

01 sunsamayal dal and rice powder

தேவையான பொருட்கள்

அரிசி                                –      1 கப்

பாசிப் பருப்பு                    -      1/4 கப்

சாம்பார் பருப்பு                -      1/4 கப்

ஜீரகம்                            –      1 தேக்கரண்டி

 காயத் தூள்                   -      1/2 தேக்கரண்டி

நெய்                               –      1 தேக்கரண்டி

மாவு செய்ய

அரிசி மாவு                 –      2 மேஜைக்கரண்டி

நீா்                              -      3/4 கப்

நட்ஸ் மாவு                –      2 தேக்கரண்டி

உப்பு                          –      தேவைப்பட்டால்

நெய்                          -      1 தேக்கரண்டி

செய்முறை

02 sunsamayal dal and rice powder

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal dal and rice powder

பின்பு அரிசி மற்றும் பருப்பினை சல்லடையில் எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayal dal and rice powder

அவற்றை சுத்தமாக நன்கு கழுவிக் கொள்ளவும்

05 sunsamayal dal and rice powder

பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு நன்கு சூடாக்கவும்

06 sunsamayal dal and rice powder

சுத்தம் செய்த அரிசி மற்றும் பருப்பை அதில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்

07 sunsamayal dal and rice powder

பின்பு அவற்றை எடுத்து விட்டு அதே பாத்திரத்தில் ஜீரகத்தை போடவும்

08 sunsamayal dal and rice powder

பின்பு அதனுடன் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்

10 sunsamayal dal and rice powder

11 sunsamayal dal and rice powder

பின்பு அரிசி, பருப்பு, ஜீரகம் மற்றும் பெருங்காயத்தை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்

12 sunsamayal dal and rice powder

பின்பு அவற்றை சலித்துக் கொள்ளவும்

13 sunsamayal dal and rice powder

பின்பு சல்லடையில் தேங்கி நிற்கும் மாவினை மீண்டும் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

15 sunsamayal dal and rice powder

இதனை சேமித்து வைத்து தேவைக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்

16 sunsamayal dal and rice powder

பின்பு சிறிது மாவை எடுத்து அதனுடன் நீா் சேர்த்து நன்கு கலக்கவும்

17 sunsamayal dal and rice powder

பின்பு அதனுடன் நட்ஸ் பவுடர் சேர்க்கவும்

18 sunsamayal dal and rice powder

நன்கு கலக்கவும்

19 sunsamayal dal and rice powder

பின்பு அதனை 5 நிமிடம் வேக வைக்கவும்

20 sunsamayal dal and rice powder

பின்பு அதனை இறக்கி அதனுடன் நெய் சேர்க்கவும். பின்பு இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

.