கரம் மசாலா தூள் / GARAM MASALA POWDER

Posted in மாவு வகைகள்

01 sun samayal karam masala powder

தேவையான பொருட்கள்

 

முழு மல்லி                      -            1/2 கப்

சோம்பு                                -            1/2 கப்

பட்டை                                 -               1/2 கப்(உடைத்த துண்டுகள்)

ஜீரகம்                                  -           1/2 கப்

பிரிஞ்சி இலை                             15 (பெரிய இலைகள்)

 ஏலக்காய்                          -               20

கிராம்பு                                 -               20

நட்சத்திர சோம்பு               -               10

செய்முறை

02 sun samayal karam masala powder

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal karam masala powder

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும்

04 sun samayal karam masala powder

அனைத்து பொருட்களையும் அதில் போடவும்

05 sun samayal karam masala powder

சிறிது நேரம் கிளறவும்

06 sun samayal karam masala powder

பின்பு அதனை ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்

07 sun samayal karam masala powder

08 sun samayal karam masala powder

பின்பு அதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்

09 sun samayal karam masala powder

பின்பு அதனை ஒரு தாளில் வைத்து ஆற வைக்கவும்

01 sun samayal karam masala powder

ஆறியதும் அதனை எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தேவைக்கு பயன் படுத்தலாம்

.